மாஸ்டர் சூப்பர் ஹிட் கொரிய படத்தின் தழுவலா என்று விசாரித்தபோது அது உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. எந்த மொழி படத்தின் தழுவலும் இல்லையாம். படம் வெளியாகும் போது மக்களுக்கே புரியும் என்று மாஸ்டர் படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். 9
Untold Story