பெட்ரோல் விலைவாசி ஏற்றத்தால் இப்படியும் சைக்கிள்ல் வந்து ஒரு விழிப்புணர்வை உண்டு செய்யலாம் வாழ்த்துக்கள் தளபதி
எண்ணத்தின் வெளிப்பாடு. மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பவர்கள்.
உலகத்துல எவ்ளோ colorல மாஸ்க் இருந்தாலும் கருப்பு சிவப்பு கலர் மாஸ்க், அதுவும் ஓட்டு போட வரும் போது போட்டுற்காருனா..
திரை கலைஞர்கள் எண்ணத்தின் வெளிப்பாடு. மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பவர்கள்.
உலகத்துல எவ்ளோ colorல மாஸ்க் இருந்தாலும் கருப்பு சிவப்பு கலர் மாஸ்க், அதுவும் ஓட்டு போட வரும் போது போட்டுற்காருனா..
🖤❤️மக்களை கடுமையாக பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் சைக்கிளில் வந்து ஓட்டுப் போட்டார்👏👏👏
Comments